Friday, August 13, 2010

தயிர் சேமியா

தேவையான பொருட்கள்

  • சேமியா
  • தயிர் – 1 கப்
  • சின்ன வெங்காயம் - சிறிது அளவு
  • பச்சை மீளகாய் - 3
  • சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
  • முந்திரி - 6 பல்
  • காய்ந்த தீராச்சை - 6
  • உலுத்தபருப்பு - 1/2 டீ ஸ்பூன்
  • எண்ணை - தாளிக்க
  • கடுகு, உப்பு, மாதுளை

செய்முறை

  • சேமியாவை தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
  • வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, சிறிதளவு கடுகு சேர்க்கவும்.
  • கடுகு பொரிந்தபின் உலுத்தபருப்பு, சீரகம், முந்திரி, தீராச்சை சேர்த்து வனக்கவும்.
  • அவை பொரிந்தபின் மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வனக்கவும்.
  • நன்று வனங்கியபின், வனக்கியதை தயிருடன் சேர்த்து கலக்கவும்.
  • பிறகு வேகவைத்த சேமியாவையும் கலக்கவும்.
  • சிறிது மாதுளை சேர்த்தால் சுவையான தயிர் சேமியா தயார்!

Tuesday, August 10, 2010

அரைத்த தக்காளி சட்னி

clip_image002 தேவையான பொருள்கள்

தக்காளி - 4

வெங்காயம் - 2

காய்ந்த மிளகாய் - 2

எண்ணை-தாளிக்க

உப்பு

clip_image004 செய்முறை

  1. தக்காளி வெங்காயம் மிளகாய் உப்பு சேர்த்து mixie யில் அக்கவும்.
  2. வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, சிறிதளவு கடுகு சேர்க்கவும்.
  3. கடுகு பொரிந்த பிறகு, அரைத்ததை சேர்க்கவும்.
  4. பச்சை வாசனை போகும்வரை வனக்கவும்.