தேவையான பொருட்கள்
- சேமியா
- தயிர் – 1 கப்
- சின்ன வெங்காயம் - சிறிது அளவு
- பச்சை மீளகாய் - 3
- சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
- முந்திரி - 6 பல்
- காய்ந்த தீராச்சை - 6
- உலுத்தபருப்பு - 1/2 டீ ஸ்பூன்
- எண்ணை - தாளிக்க
- கடுகு, உப்பு, மாதுளை
செய்முறை
- சேமியாவை தண்ணீரில் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, சிறிதளவு கடுகு சேர்க்கவும்.
- கடுகு பொரிந்தபின் உலுத்தபருப்பு, சீரகம், முந்திரி, தீராச்சை சேர்த்து வனக்கவும்.
- அவை பொரிந்தபின் மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வனக்கவும்.
- நன்று வனங்கியபின், வனக்கியதை தயிருடன் சேர்த்து கலக்கவும்.
- பிறகு வேகவைத்த சேமியாவையும் கலக்கவும்.
- சிறிது மாதுளை சேர்த்தால் சுவையான தயிர் சேமியா தயார்!
No comments:
Post a Comment