தக்காளி - 4
வெங்காயம் - 2
காய்ந்த மிளகாய் - 2
எண்ணை-தாளிக்க
உப்பு
- தக்காளி வெங்காயம் மிளகாய் உப்பு சேர்த்து mixie யில் அக்கவும்.
- வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி, சிறிதளவு கடுகு சேர்க்கவும்.
- கடுகு பொரிந்த பிறகு, அரைத்ததை சேர்க்கவும்.
- பச்சை வாசனை போகும்வரை வனக்கவும்.


I was hoping to come home when i see an interesting post here. Looks like September was a very dry month !
ReplyDelete